நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு (FMPB)Friends Missionary Prayer Band (FMPB)
முழுநேர ஊழியத்திற்கான விண்ணப்பம்Application for Full Time Ministry
விண்ணப்பிக்கும் முன் அனைத்துக் குறிப்புகளையும் கவனமாக வாசியுங்கள். * குறியிட்டவை கட்டாயம். விண்ணப்பத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ நிரப்பலாம்.
Please read the notes carefully before you fill in the application. Fields marked * are required. You may answer in English or Tamil.
திருமணமானவர்கள்: உங்கள் கணவர் / மனைவி தனியாக இதே படிவத்தை நிரப்ப வேண்டும்.
If you are married, your spouse must fill in a separate application.
நேர்முகத் தேர்வு: அக்டோபர் 28–29, 2026 · FMPB சினேகாலயா, 14/1, செயின்ட் மேரீஸ் முதல் குறுக்குத் தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி – 627007.
தகுதி: மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் · +2 அல்லது அதற்கு மேல் · திருமணமாகாதவர்கள் 30 வயது வரை · திருமணமான தம்பதியர் / குடும்பங்கள் 35 வயது வரை. ஆசிரியர்களும் (UG / PG உடன் B.Ed.) மருத்துவப் பணியாளர்களும் வரவேற்கப்படுகின்றனர்.
Interview & selection: 28–29 October 2026 at FMPB Snehalaya, 14/1, St. Mary's First Cross Street, Perumalpuram, Tirunelveli – 627007.
Eligibility: born again Christian · +2 / Higher Secondary or above · bachelors & spinsters up to 30 years · married couples / families up to 35 years. Teachers (any UG / PG with B.Ed.) and medical professionals are also welcome.
விண்ணப்பம் பெறப்பட்டது. நன்றி!Application received. Thank you!
பகுதி 7-இல் உள்ள ஆவணங்களின் நகல்களை அக்டோபர் 28–29 அன்று திருநெல்வேலி, பெருமாள்புரம், FMPB சினேகாலயாவில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்குக் கொண்டு வாருங்கள், அல்லது Secretary – HRD, FMPB, 29, High School Road, Ambattur, Chennai – 600 053 என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்புங்கள். FMPB உங்களைத் தொடர்புகொள்ளும்.
Please bring photocopies of the documents listed in section 7 to the interview on 28–29 October at FMPB Snehalaya, Perumalpuram, Tirunelveli, or post them to Secretary – HRD, FMPB, 29, High School Road, Ambattur, Chennai – 600 053. FMPB will contact you.
முகப்புப் பக்கத்திற்குத் திரும்பBack to the home page